.

Monday, October 15, 2018

NFTE-TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்


             நமது TMTCLU சங்கத்தின் செயல்பாட்டிற்கு மேலும் வலு சேர்க்கின்ற வகையில் TNTCWU  சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலர் தோழர் M.பாரதிதாசன் மற்றும் தோழர்கள்  சரவணன், தேவநாதன் ஆகியோர் அச்சங்கத்திலிருந்து விலகி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும்  நமது TMTCLU  சங்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர் .

          அத்தோழர்களை நமது NFTE-TMTCLU இரண்டு மாவட்ட சங்கங்கள் வாழ்த்தி வரவேற்கிறது.
                                                                                                                                தோழமையுடன்

                                                                                                                                NFTE-TMTCLU


No comments:

Post a Comment