.
Saturday, March 29, 2025
Sunday, March 9, 2025
Saturday, March 8, 2025
சிதம்பரம் சிறந்த மாநாடு தொடரும் மரபுகள்.
ஏழாவது மாநில மாநாடு 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கு பெற்ற நிறைவான மாநாடு.
பங்குபெற்ற எவருக்கும் எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல் சிறப்பான விருந்தோம்பல்
நிறைவான மகளிர்கள் பங்களிப்பு
இரவு தங்குவதற்கு சிறப்பான ஏற்பாடு.
இரண்டு நாட்களும் குறித்த நேரத்தில் துவக்கம், மற்றும் நிறைவு
சிறப்பான போக்குவரத்து வசதிகள்
ஒலி ஒளி எந்த விதமான இடையர்களும் இல்லாத சிறப்பான மாநாடு
தோழர் TM மூர்த்தி மற்றும் தோழர் K. சுப்பராயன், MP பொருள் பதிந்த உரை
தோழியர் லைலா பானு தலைமையில் சிறப்பான மகளிர் தின நிகழ்வு
தோழியர் வகிதா நிஜாம், தேசிய செயலாளர், AITUC அவர்களின் சிறப்பான உரை
கடலூர் பொது மேலாளர் திரு S. பாலச்சந்தர் அவர்களின் சிறப்பான சேவை கருத்தரங்க உரை
தோழமை சங்கத் தலைவர்கள் அனைவரும் பங்கு பெற்று சிறப்பான தோழமைக்கு எடுத்துக்காட்டான அணுகுமுறை
மூத்த தோழர்கள் S. தமிழ்மணி,G. ஜெயராமன் , .K முத்தியாலு, P. காமராஜ், Y. மில்டன், STR அன்பழகன் பங்குபெற்ற சிறப்பான மாநாடு
தேசியத் தலைவர்கள் தோழர் சிங் ,தோழர் ஸ்ரீதர், தோழர் பழனியப்பன் சிறப்பான கருத்துறை
தேசிய செயலாளர் தோழர் ஸ்ரீதர் அமைப்பு நிலை விவாதத்தில் துவக்க உரை ஊழியர்களின் உணர்வுகளை மிக தெளிவாக வெளிப்படுத்திய உரை
மாநாட்டில் கம்பீரமான கொடி மரங்கள்.
பொருள் பதிந்த, பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்த பேனர்கள்
தலைவர்களின் சிறப்பான குறிப்புகளை குறிப்பிட்டு வரவேற்ற சிறப்பான பேனர்கள்.
நகர முழுவதும் தோரணங்கள்
ஒற்றுமையான மாநாடு
ஒன்றுபட்ட முடிவுகளை எடுத்த மாநாடு
நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்தெடுத்த மாநாடு
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்த மாநாடு
இந்தியாவிலேயே சிறந்த மரபுகளை கடைபிடிக்கின்ற மாநில மாநாடு
ஓய்வு பெற்ற பிறகு பொறுப்புகளை மாற்றி கொடுக்கின்ற மரபை கடைபிடிக்கின்ற மாநாடு
பொருள் பதிந்த சிறப்பான தலைவர்களின் உருவப்படங்களை அளித்த மாநாடு
சிறப்பான ஆண்டறிக்கை தெளிவான நிதிநிலை அறிக்கை நிறைவான மாநாட்டு பேக்
என்று அனைத்து விதத்திலும் சிறப்பான மாநில மாநாடு இன்று இரவு ஏழு மணிக்கு நிறைவு பெற்றது.
வரவேற்பு குழு தோழர்களுக்கு சிறப்பான நன்றி
கடலூர் மாவட்டத்தில் நிறைவான நன்கொடை அளித்திட்ட ஊழியர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள், மற்றும் அதிகாரிகள் நல்ல நண்பர்களுக்கு நன்றிகள்.
ஏற்றுக்கொண்ட நிதி இலக்கினை தந்திட்ட கோவை, கும்பகோணம் மாவட்டத்திற்கு சிறப்பான நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களும்.
நிதி வழங்கிய அனைத்து மாவட்ட சங்கத்திற்கும் நன்றிகள்.
மாநாட்டிற்கு நிறைவான பொருள் உதவிகளை செய்த கும்பகோணம் தோழர் விஜய், திருவையாறு தோழர் பத்மநாபன், சிதம்பரம் தோழர்கள், கிருஷ்ணமூர்த்தி, வேலு, நாராயணன், சண்முகம், பகத்சிங், குணசேகரன்
விழுப்புரம் தோழியர் சாமுண்டீஸ்வரி,
கடலூர் தோழர் பரதன், தோழர் நாகராஜன், தோழர் நிஷார் அகமது, தோழர் குணசேகரன்,தோழர் வேத ராமன் நன்றிகள்
பேனர் கருத்துக்களை வடிவமைத்த தோழர் நீலகண்டன், தோழர் எஸ் ஆர் சி, தோழர் நந்தகுமார், தோழர் குமார் அவர்களுக்கு தோழமையான நன்றிகள்.
நிதியை சிறப்பாக கையாண்ட குருவுக்கு நன்றிகள்.
மாநாட்டில் பெரும் பணியான ரசிது புக் அடித்தல் ,நோட்டீஸ், போஸ்டர், அழைப்பிதழ் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்திட்ட திருச்சி மாவட்டத்திற்கு மிக்க நன்றிகள்.
சிறப்பான கோரிக்கைகளை வடிவமைத்து கோரிக்கை முழக்கம் தயாரித்த தோழர் விநாயகமூர்த்தி மற்றும் BK நன்றிகள்
சிறந்த தோழனை தமிழ் மாநில செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுத்த அனைத்து தோழர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.
Subscribe to:
Posts (Atom)