நிர்வாகத்துடன் 24/06/2011 மற்றும் 27/06/2011 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நாம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்று வதாக நிர்வாகம் உறுதியளித்ததின் காரணமாக , 28/06/2011 அன்று அனைத்து கிளைகளிலும் நடத்தவிருந்த "ஆர்ப்பாட்டம்" ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
P. சுந்தரமூர்த்தி
மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment