.

Wednesday, July 6, 2011

BSNL WORKERS ALLIANCE


                         BSNL WORKERS ALLIANCE போராட்ட அறிவிப்பு.
                              (NFTE-BSNL , BSNLWRU,  BSNLEC, SNATTA)
                                                             (21/07/2011)
                                                       கோரிக்கைகள் 


(1) இலாக்காவிற்கு தேவையான கேபிள்,டிராப் வொயர், பிராட் பேண்ட் 
     மோடங்கள், தொலைபேசிக் கருவிகள்    ஆகியவற்றை உடனடியாக 
     வாங்கு!


(2) மாவட்ட, மாநில மட்டத்தில் நடைபெறும் தவறான செயல்கள் / 
      ஊழல்கள்  மீது,    குறிப்பாக முன்னாள் கம்யூனிகேஷன் 
     அமைச்சர் திரு. தயாநிதி மாறன்   அவர்களுக்கு 321 ISDN லைன்களை    
     வழங்கிய அதிகாரிகள் மீது விசாரணை   நடத்து!


(3) கட்டாய ஒய்வு / விருப்ப ஓய்வு ஆகிய திட்டங்களை கைவிடு! 


(4) பதிவு செய்த அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அங்கீகாரம் அளி!


(5) அவுட் சோர்சிங் முறையின கைவிடு!


மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 21/07/2011 அன்று கருப்புச் சின்னம் அனிவது, தர்ணா நடத்துவது, தில்லி மற்றும் அனைத்து மாநில, மாவட்ட தலை நகர்களில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த BSNL WORKERS ALLIANCE தீர்மாணித்து CMD அவர்களுக்கு கடிதம் அளித்துள்ளது.  


நிலைமைகளில் ஏதும் முன்னேற்றமில்லை எனில், தில்லியில் காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
====================================================================
BSNL WORKERS ALLIANCE
C-4/1, B angla Sahib Road (Baird Road), New Delhi-110001, T el : 23746677, 23363245
No.TF—38/3 Date   28/06/2011
To: Chairman-cum-Managing Director,B.S.N.L New Delhi

Subject: - Notice for Trade Union Action Programme for settlement of demands.
Sir,
In accordance with the provisions contained in sub-para (1) of Section 22 of Industrial Dispute Act, we hereby inform you that the unions will observe the following Trade Union Action Programme for settlement of demands which are pending for long time. 
     
                                                                     PROGRAMME


Black badges wearing and Dharna and lunch hour demonstration on 21/7/2011 at District, Circle and CHQ levels.  In case of no progress the unions will start Indefinite Hunger Strike at HQR level after due notice.
                                                                        DEMANDS


1) Immediate procurement of necessary materials (Cables, Drop wires, Modume-2, Telephone Sets etc.)
2) Institution of enquiry against misdeeds / corruption of SSA / Circle Heads specially against officers who have provided 321 Telephone lines including ISDN to  Shri D. Maran, former Communication Minister.        
(3) Facilities to all registered and applicant unions to function and grant recognition to more than one union.
4) No VRS / No CRS.
5) Stop Outsourcing.


Singed by:


1. (Chandeshwar Singh)  General Secretary NFTE-BSNL and Convener BSNLWA
2. (RAJ KISHORE) General Secretary, BSNLWRU 
3. (Dharmendra Verma) General Secretary, SNATTA                                                         
4. (M.Ramasundaram)  General Secretary, BSNLEC

No comments:

Post a Comment