.

Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts
Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts

Tuesday, June 5, 2018


கண்ணீர் அஞ்சலி
சிதம்பரம் சேத்தியாத்தோப்பு தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும் தோழர் B.மோகன் TT அவர்களின் தாயார் திருமதி.பிரேமாபாய் அவர்கள் 04.06.2018 மதியம் 01:00 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்டச் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
அம்மையாரின் இறுதி சடங்கு 05.06.2018 காலை 10:00 மணிக்கு சேத்தியாதோப்பு அவரது இல்லத்தில் நடைபெறும்.