.

Saturday, April 29, 2017

மே தின கொடியேற்று விழா

தோழர்களே!. தோழியர்களே!!..
     எதிர்வரும் (01-05-2017) திங்கட் கிழமை அன்று நமது இரண்டு கிளைச் சங்கங்களின் சார்பாக  கொடியேற்றும் விழா கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.  அந்தந்த பகுதியில் உள்ள  அனைத்து தோழர்கள், தோழியர்களும்  கொடியேற்று நிகழ்ச்சியில் தவறாது  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இடம்
நேரம்
சிப்காட் தொலைபேசி நிலையம்
காலை 07:00 மணி
கடலூர் – OT தொலைபேசி நிலையம்
காலை 07.30 மணி
K.N பேட்டை தொலைபேசி நிலையம்
காலை 08.00 மணி
திருப்பாதிரிப்புலியுர் தொலைபேசி நிலையம்
காலை 08.30 மணி
மரியசூசை நகர் தொலைபேசி நிலையம்
காலை 07.00 மணி
நேரு நகர் தொலைபேசி நிலையம்
காலை 07.30 மணி
நண்பர்கள் நகர் தொலைபேசி நிலையம்
காலை 08.00 மணி
கடலூர் மெயின் தொலைபேசி நிலையம்
காலை 09.00 மணி
வருவாய் பிரிவு பகுதி (TRA UNIT)
காலை 09.15 மணி
பொது மேலாளர் அலுவலகம்  (GM,O )
காலை 09.30 மணி
மேதின சிறப்புரை

தோழர்.G.ஜெயராமன் சம்மேளனச் செயலர்
தோழர் P.சுந்தரமூர்த்தி மாநில உதவிச் செயலர் 
தோழர் N.அன்பழகன்  மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர் V.இளங்கோவன் மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர் இரா.ஸ்ரீதர்  மாவட்டச் செயலர்
தோழர் P.சுப்ரமணியன் மேனாள் மாவட்டச் செயலர்
தோழர் D.குழந்தை நாதன் மாவட்டச் செயலர் (பொறுப்பு)
                                      
மே தின வாழ்த்துகளுடன்!!

         S.ராஜேந்திரன்                  E.விநாயக மூர்த்தி
                 செயலர்,                                      செயலர்,
   GM அலுவலக கிளை                        தொலைபேசியக் கிளை