.

Saturday, December 30, 2017

BSNL சேவை மேம்பாட்டிற்காக நமது தோழர்கள் கொடுத்தப் பிரச்ச்னைகளைத் தொகுத்து  29-012-2017 WORKS COMMITTE –யில் நமது பிரதிநிதிகள் நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்ற  பட்டியல்..

Item No.1  EKYC IN CSCs AND MELAS
                The importance of EKYC has been much emphasized in the previous meeting.  But there is no improvement in the situation.  In CSCs the EKYC is expected to work on both mobile handsets and on Desk top Computers, but except in CDL in no other CSCs it is stated that on Computers the EKYC is not working properly.  The reason may be the mismatch between the CSC computer version and the Sanchar Soft software.  We request that in CSCs the EKYC on computer may kindly be ensured, so that handsets would be available in Melas.  Further we request that mobile sets may also be provided separately with EKYC compatibility for the Melas.  SIM sales through EKYC only may be made compulsory so that we can avoid much penal fine amounts now being paid on the inconsistency with regard to application verification in Term Cell.  We request priority may kindly be considered pl.

Item 2 LAND LINE TELEPHONE INSTRUMENT
            The subscribers are reluctant to purchase new instrument at the cost of Rs.600/= + GST for a new connection under Plan 49 scheme.  Old instruments in working condition from the recovered instruments from Closure cases may be thought of and we request that we can search in all exchanges and pool the instruments and got it repaired.

Item 3 BILL PAYMENT UPDATION
            We came across a problem that subscribers are unable to pay through on line, if there is an outstanding, though paid, but appearing on on-line, may be due to counter PMS system updating.  This may kindly be looked into.

Item 4 NEW CONNECTION POSSIBLILITIES
            In Ramanatham Tittagudi Main Road if 500 m 20 pair cable is provided 10 new connections are stated to be possible.  It is an example only.  So we request that the field staff may be asked to survey their area and encouraged to forward proposals. Ramanatham Tittagudi proposal may be thought of favourably please.
                                                   
Item 5 PILLAR MAINTENANCE
            If Pillars are maintained properly we can ensure fault free service.  But in reality the Pillars are not properly being maintained which give rise to increase of number of faults and repeat faults.  The reason for this is stated to be shortage of skilled men power particularly on cables.  We humbly submit that we are ready to adopt one or two pillars, on test basis, for instance on the first hand at Pudupalayam area Cuddalore.  We will try with our own men, on no extra cost and on out of working hours under Officers’ proper supervision.  We believe that we can achieve. We request that our proposal may kindly positively be considered and conceded to please.

Item 6. CREATING TECHNICAL WHATSAPP GROUP
            In the Marketing sector often in the day in and day out new tariffs and new plans are being introduced by BSNL.  It is a fact that all the staff members are not aware of them.  We hope that all BSNL staff could be effective ambassadors in promoting BSNL products, if they are aware of the schemes.  Hence we suggest that the social media Whatsapp Group may be created with active participation of staff and through that media we can share BSNL advertisements, New plans and tariffs on the first instance.  We request that this may kindly be explored please.

Item 7.  SPEED INCREASE IN 3-G SITES
            In CDL SSA Lalpet is the high data usage area.  The subscribers of that area are mostly using our network to contact and exchange with their bread winning members on the foreign soil; but they feel difficulties due to insufficient 3 G speed.  Hence it is requested that the 3 G sites may be properly tuned and speed increased in Kattumannarkoil Main, Ayangudi and  Lalpet in particular please.
            Alternatively we can examine connecting Lalpet through Fiber To Home or preference may be given while installing the BSNL’s New Launching adventure of 4 G Scheme which is stated to have been allotted to CDL SSA. 

Item .8 HOTSPOTS
            We spend much on installing Hotspots but we afraid that not return of enough revenue or for that matter proper utilization of the Facility.  We presume the reason may be that the Hotspot is not user friendly and our poor advertising in the area of its installation and availability.  We afraid that even the staff members are not aware of it.  Connecting to the Hotspot is stated to be cumbersome.  Remedial measures such as proper advertising may be initiated so that we can avail the allotment of USO Fund.  

Item .9. LL BROAD BAND SPEED
            The BSNL has increased its BB minimum speed to 10 Mbps.  In CDM it is stated that they are able to provide maximum of its 1600 BB users out of 3000 L subscriber base the BB speed to 8 to 10 Mbps.  But the condition is not so in other places including major exchanges, where the speed is still the old 2 Mbps only.  There can be many attributing factors, mainly the poor cable condition made us to compulsorily reduce the speed.  The BSNL advertisement, we afraid, may boomerang resulting in corrosion of the Company’s image with the Subscribers, when they feel that they are not provided with what they said to have been entitled to.  We request that a systematic testing and correcting measures may be initiated to ensure the increase of BB speed and withstand the competition.

Item .10 PROVISION OF TONERS TO PRINTERS
            Many Printers of Samsung Make have recently been purchased but they are stated to put on disuse due to unavailability of cartridge toners for renewal. It is not known who is to provide the new toners either the General section or the IT wing; this may kindly be clarified please.

Item 11. SUGGESTIONS W.R.T. OFC SECTION
            The section requires one Tempo Travellor, Rain coats, inverter for using the available Batteries and lights  and Additional splicing machine for better functioning and speedy clearance of faults.
            The staff at CDM section needs an optical Power Meter, OTDR and E1 Analyzer so that they can localize the fault and inform the team at Cuddalore enabling them to go directly to the spot en-route saving time and speedy clearance of fault.
            As far as planning is concerned,
i)                    Vadalur Sabai Arch to Veenankeni IMPCS site 2.5 km (VAD – NVI- II  ) Addl. 16 Fiber may be used for Cable TV , 3 G Data, future  DSLAM, and FTTH expansion.
ii)                  72 No of Fiber is idle and dummy at NLC Corporate Office  96 F JMH to Annagramam Exge 2.5 km for which Estimate is stated to have been submitted earlier.  This may be considered pl
iii)                NTS – Annagramam Addl 24 Fiber, 8 Fiber spare in VAD –NVI Arch may be used for Cable TV.

CABLE DAMAGE DUE TO ON GOING L & T WORK
Vadalur to Kurinjipadi, Kurinjipady to Kullanchavadi, BVG to B Mutlur  4 Km, CDL main to SIPCOT 24 F totally, and SIPCOT to CDL OT 24 F totally were in unusable state mainly due to L & T work.  It is requested that the company may be advised to undertake the work only after informing BSNL and in the presence of BSNL officials with a view to safeguard our precious infrastructure.

VLU OFC section   needs a Tempo traveler and coordination of local staff at TNV ,GIE, ARA ,TLU to identify cable break as being done by staff at CDM

Item 12. CUDDALORE MLLN SECTION – LEASED CIRCUITS
            Approximate recurring income of Rs.9 crore yearly speaks itself the importance of keeping leased circuits.  Reducing the downtime of Bank circuits is the most important aspect.  If a Bank’s link is down in the peak working hours of Bank its recoil effect will greatly damage the image of BSNL with Bank Manager, Bank Staff and Bank customers, many of them can be our prospective subscribers. The disturbance in their transactions will make them negative ambassadors of BSNL.
            Hence sufficient cooling may be arranged for MUX equipments, UG cable faults may be concentrated  as BSNL data circuits demand better SNR and Attenuation rate, Far end coordination within SSA, wirings may be done simpler and with sign writing so that we can reduce the downtime during future fault clearance . 

Item 13. SAFETY OF TOWERS

It is stated that at tower sites assembling of tower structure is getting weakened due to corrosion of nets and bolts by passage of time posing severe threats to safety during heavy winds and rains.   Hence it is requested that safety of towers may be ensured pl

Friday, December 29, 2017

பணி ஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்!!

31.12.2017 அன்று ஓய்வு பெறும்
தோழர்கள்
N.அன்பழகன் OS கடலூர்
S.ராஜு TT விழுப்புரம்
A.K.பத்மநாபன் TT விழுப்புரம்
J.கணேசன் TT நெய்வேலி டவுன்ஷிப்
V.தியாகராஜன் OS கடலூர்
M.மாரியப்பன் சிதம்பரம்
K.K.ராஜு TT விழுப்புரம்
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!! 
தோழர் அன்பழகன்
பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள்...

31.12.2017ல் ஓய்வுபெறுகிறார். கடலூர் மாவட்ட Sports Committee-யில் சிறப்பாக பணியாற்றி மாவட்டத்திற்கு நற்பெயரை பெற்று தந்தவர். சென்னை சொசைட்டியில் பலமுறை RGBயாக பணியாற்றியவர். மாநிலசங்க சிறப்பு அழைப்பாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேடைப்பேச்சில் கேட்போரை வசீகரிக்கும், கம்பீர உரையாற்றுவதில் வல்லவர். நமது பல்வேறு இயக்கப் போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று சிறப்பாக பணியாற்றியவரின் பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்….

இன்று ( 29 -12 -2017 ) WORKS COMMITTEE கூட்டம் நடைபெறுகிறது.. நமது மாவட்டத்திற்கான  வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கப்படவுள்ளது...

Thursday, December 28, 2017

சொசைட்டி செய்தி.....

நாளை (29-12-2017) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் கடலூர் பொதுமேலாளர் அலுவக வாயிலில் நமது சென்னை சொசைட்டி சார்பில் 2018-க்கான 
Diary, மாதக் காலண்டர் மற்றும் ட்ராவல் பேக் 
ஆகியவைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உறுப்பினர்கள் தவறாது நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


குறிப்பு: உறுப்பினர்கள் தங்களது இலாக்கா அடையாள அட்டை வைத்திருக்கவும். 



Tuesday, December 26, 2017

வருந்துகிறோம்...
நெய்வேலி டவுன்ஷிப் தோழர் P.மாயக்கிருஷ்ணன் TT அவர்களின் தனயன் M.பாலாஜி இன்று(26.12.2017) காலை 9.00 மணியளவில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் என்ற இடத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தனயனது பிரிவில் வாடும் தோழருக்கும், தோழர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி நாளை(26.12.2017)மதியம் 2.00 மணியளவில் நெய்வேலி டவுன்ஷிப் ப்ளாக் 16 ஊழியர் குடியிருப்பில் உள்ள இல்லத்தில் நடைபெறும். 

Saturday, December 23, 2017

நெய்வேலி கிளை மாநாடு 22-12-2017
கடலூர் மாவட்டம் நெய்வேலி கிளையின் மாநாடு 22-12-2017 அன்று வெற்றிகரமாக .தோழர் V.லோகநாதன் கிளை தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சம்மேளனக்கொடியை தோழியர் விஜயலட்சுமி ஏற்றிவைத்தார். சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன் துவக்கவுரையாற்றினார்.. ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிர்வாகிகள்  தேர்வு நடைபெற்றது. உறுதுணையாக செயல்பட்ட முன்னாள் கிளைச்செயலர் தோழர் E.அப்துல்லாவுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

தோழர் V.பழனிவேல், தோழர். K.ஜெய்சங்கர், தோழர். N.ஜெயசீலன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி அனைத்து கிளைசெயலர்களும், மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரையாற்றினார்கள்.. மாவட்ட தலைவர் தோழர்.R.செல்வம், மற்றும் மாநில உதவி செயலர் P.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.  தோழர் P.மாயகிருஷ்ணன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது..
  
  

Tuesday, December 19, 2017

வாழ்த்துகிறோம்....

17வது அகில இந்திய BSNL கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி கேரளமாநிலம் எர்ணாகுளத்தில் டிசம்பர் 11,12-2017 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது. வெற்றிபெற்ற அணிக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். தமிழக அணியில் இடம் பெற்று வெற்றிவாய்ப்புக்கு உதவிய நமது மாவட்ட தோழர் கடலூர் A.சகாயசெல்வன் மற்றும் அணியின் மேலாளராக பொறுப்புவகித்த தோழர் D.குழந்தைநாதன் அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.









2018ம் ஆண்டிற்கான Festival Advance விண்ணப்பிப்பதற்கான கால அட்டவணை மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தோழர்கள் கவனத்தில் கொண்டு விண்ணப்பிக்கவும்.

Saturday, December 16, 2017

விருத்தாசலம் கிளை மாநாடு-15.12.2017
            விருத்தாசலம் கிளை மாநாடு மற்றும் தோழர் T. அருள்லாரன்ஸ் அந்தோணிராஜ், தோழர் B.வீரமணி ஆகியோர் பணி ஓய்வு பாராட்டுவிழா 15.12.2017 அன்று கிளைத்தலைவர் தோழியர் P.கற்பகவள்ளி தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலரும், மாநில சங்க உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி துவக்கவுரையாற்றினார். மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். 
    புதியகிளை நிர்வாகிகளாக தோழியர் P.கற்பகவள்ளி தலைவராகவும், தோழர் B.கிருஷ்ணமூர்த்தி செயலராகவும், தோழர் V.அருள்செல்வம் பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
புதிய நிர்வாகிகளுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.




Thursday, December 14, 2017

ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி ....
போராட்டத்தின்  வெற்றி....

வாழ்த்துகள் தோழர்களே!

சிங்கம் போல் பெருமிதத்துடன் பணிக்குத் திரும்புங்கள், சரித்திரம் படைத்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களே!”
      இது தோழர் D. ஞானையா அன்று எழுதியது.
     இன்றைக்கு B.S.N.L.– இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை  வெற்றிகரமாக்கிய தோழர்களுக்கு வீர வாழ்த்துகள்!
     இந்த உணர்ச்சிகரமான போழ்து தோழர் டி. ஞானையாவின் “GLIMPSES OF A UNIQUE UNION” நூலின் சில வரிகளை நினைவூட்டியது:
            “NFPTE தனது கண்ணில் விழுந்து எரிச்ல் ஏற்படுத்தும் உறுத்தலாகவே எப்போதும் அரசாங்கம் எண்ணி வந்தது. 1957ல் நேரு அரசிற்கு எதிராக ஊழியர்களை ஒன்று திரட்டி (முதல்) போராட்ட அறைகூவல்விட காரணமே P & T தொழிலாளர்களிடையே ஒற்றுமையை உயர்த்திப்பிடித்த NFPTE தான் என அரசு கருதியதுஅந்தப் போராட்ட அறைகூவலே நேரு அரசை பல கோரிக்கைகளை   –அதுவும் போராட்டம் துவங்குவதற்கு முன்பேஏற்க வைத்தது.
     மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் 1960 புகழ் பொதிந்த ஐந்து நாள் வேலைநிறுத்தம் ( மத்திய அரசைக் குலுக்கிய அந்தப் புகழ் பொதிந்த ஐந்து நாட்கள்FIVE GLORIOUS DAYSதோழர் எஸ்,. டாங்கே பயன்படுத்திய வார்த்தை ) தபால் தந்திப் பிரிவில் மிக பலம் வாய்ந்ததாக நடைபெற்றது.

         ஜெசிஎம்ல் NFPTE எழுப்பிய கோரிக்கைகளே 1968 செப்டம்பர் 19 ஒருநாள்  வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அடி கோலியதுமேலும்   P & T யிலேயே போராட்டம் உக்ரமாக நடைபெற்றதுஅது மட்டுமல்ல, (வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்த அரசின் பழிவாங்குதல்களைத் துடைக்க ) அதன் பின்னர் விதிப்படி வேலை இயக்கம் P & T ல் ஏறத்தாழ ஒருமாதம் நடைபெற்றதுஇவையெல்லாம் அரசை மிரளச் செய்தது. “ இது நம் மரபு.

                போராட்டப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்வெற்றி நமதே !
                                                                                                                தோழமையுடன் 
                                                                                                                        இரா.ஸ்ரீதர் 
                                                                                                                 மாவட்டச் செயலர், 
                                                                                                                             கடலூர் .