.

Tuesday, December 26, 2017

வருந்துகிறோம்...
நெய்வேலி டவுன்ஷிப் தோழர் P.மாயக்கிருஷ்ணன் TT அவர்களின் தனயன் M.பாலாஜி இன்று(26.12.2017) காலை 9.00 மணியளவில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் என்ற இடத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தனயனது பிரிவில் வாடும் தோழருக்கும், தோழர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி நாளை(26.12.2017)மதியம் 2.00 மணியளவில் நெய்வேலி டவுன்ஷிப் ப்ளாக் 16 ஊழியர் குடியிருப்பில் உள்ள இல்லத்தில் நடைபெறும். 

No comments:

Post a Comment