.

Friday, December 29, 2017

தோழர் அன்பழகன்
பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள்...

31.12.2017ல் ஓய்வுபெறுகிறார். கடலூர் மாவட்ட Sports Committee-யில் சிறப்பாக பணியாற்றி மாவட்டத்திற்கு நற்பெயரை பெற்று தந்தவர். சென்னை சொசைட்டியில் பலமுறை RGBயாக பணியாற்றியவர். மாநிலசங்க சிறப்பு அழைப்பாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேடைப்பேச்சில் கேட்போரை வசீகரிக்கும், கம்பீர உரையாற்றுவதில் வல்லவர். நமது பல்வேறு இயக்கப் போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று சிறப்பாக பணியாற்றியவரின் பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்….

No comments:

Post a Comment