வாழ்த்துகிறோம்....
17வது அகில இந்திய BSNL கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி கேரளமாநிலம் எர்ணாகுளத்தில்
டிசம்பர் 11,12-2017 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது
இடத்தைப்பிடித்துள்ளது. வெற்றிபெற்ற அணிக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தமிழக அணியில் இடம் பெற்று வெற்றிவாய்ப்புக்கு உதவிய நமது மாவட்ட தோழர் கடலூர் A.சகாயசெல்வன் மற்றும் அணியின் மேலாளராக
பொறுப்புவகித்த தோழர் D.குழந்தைநாதன்
அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment