இன்று 31.8.2019 நமது
இலாக்காவிலிருந்து பணி ஓய்வு பெறும்
· தோழர்S.இராஜூ SDE சிதம்பரம் (விருப்ப
ஓய்வு)
· திருமதி M.மெஹருன்னிசா A.O கடலூர்
· தோழர் D.திருவிக்ரமன் TT திண்டிவனம்
· தோழர் R. மோகன் TT பெண்ணாடம்
· தோழியர் M.ஃபாத்திமா ATT திண்டிவனம்
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம்
சிறக்க
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்