.

Thursday, September 3, 2020

கண்ணீர் அஞ்சலி


  திண்டிவனம் தோழர் G.ஜெயச்சந்திரன் JE அவர்களின் தாயார் திருமதி காமாட்சி கணேசன் அவர்கள் இன்று அதிகாலை 3.00 மணியளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் (கொரொனா டெஸ்டில் நெகட்டிவ்) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது நல்லடக்கம் சென்னை
கூடுவாஞ்சேரி காயரம்பேடு  கிராமத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் நடைபெறும்.
*கடலூர் nfte-bsnl மாவட்ட சங்கம்*