.

Tuesday, March 21, 2023


நினைவைப் போற்றுவோம்

இரண்டாம் ஆண்டு நினவு நாள் – 21.03.2023


நீ

ஓரிடம் நில்லாத

காற்று!

 

எங்கும் நிறைந்திருப்பாய்

இன்னல் உற்றோர்க்கு

இதம் தரும் தென்றலாய்!

 

போர்க் களத்தில்

புயற்காற்றாய்!

 

எதிரிகளிடத்தே

சண்ட மாருதமாய்!

 

அதிகார வர்க்கத்தைக்

கதிகலக்கும் சூறைக் காற்றாய்!

 

எங்கள் ஜீவனின்

உயிர்க் காற்றாய்!

 

NFTE  ஜிந்தாபாத்

விண்ணதிரும் முழக்கங்கள் --

எங்கள் காதுகளில்,

 

தியாகத் தலைவர்கள் ஜிந்தாபாத்!

தோழர் ரகு ஜிந்தாபாத்!”

என்றே அதிர்கிறது!

 

சேர்ந்து நாங்களும்

முழங்குவோம்,