1. BSNL வளர்ச்சியினை உறுதி செய்வோம்.
2. புதிய "போனஸ் " ஃபார்முலா" உறுவாக்குவோம்.
3. "78.2 IDA மெர்ஜர்" - நடைமுறைப்படுத்துவோம்.
4.அதிகாரிகளுக்கு உள்ளது போல பதவி உயர்வு
திட்டத்தினை அமுல் படுத்துவோம்.
5. JTO/JAO தேர்வுகளுக்கு ஐந்து வருட சேவை கட்டாயம்
என்பதை மாற்றுவோம்.
15% மற்றும் 15% கோட்டா வினை Merge செய்வோம்.
6. அனைத்து RM/Group-D and TM தோழர்களும் TTA
தேர்வெழுத அனுமதி - கல்வித்தகுதியில் க ட்டுப்பாடு
ஏதுமின்றி
8. 30% Fitment benefit in pay fixation for Direct Recruit TTAs and
compassionate ground appointees etc.
9. Relaxation in recruitment Rule for TTA departmental quota
examination and provision for walk in in group besides LDCE.
Qualification restricton be withdrwan.
10. Modification and relaxation in CG appointment Rule.
11. Modification in CDA rule - 2006 and deletion of clause 55 under
which an official can be retired at the age of 55 years.
12. Implementation of pay scale of Sr. TOAs from retrospective effect.
13. அனைத்து கேடர்களின் பெயர் மாற்றம்.
14. Up-gradation of qualified and trained RMs to the cadre of
Telecom Mechanic.
15. Up-gradation of qualified and trained TTAs to the cadre of JTO
along with their posts.
16. NO VRS / No disinvestment.
17. Group -C மற்றும் Group-D ஊழியர்களின் - BSNLEU-வினால்
இழக்கப்பட்ட கௌரவத்தினையும் -
கண்ணியத்தினையும் மீட்டெடுப்போம்.
18. ஊழலுக்கும் - தவறான போக்குக்கும் எதிராக போராட்டம்.
இவண்.
(NFTE-BSNL) - (BSNL WRU) - (SNATTA) - (BSNL ATM)
( AIBCTES) - (BSNLES) - (BSNL PEWA) - (SEWA - BSNLU)
வாக்களிப்பீர் இணைந்த கரங்களுக்கே!!
No comments:
Post a Comment