.

Thursday, March 10, 2011

மாவட்டச் செயற்குழு - அறிவிப்பு.



கடலூர் மாவட்டச் சங்க செயற்குழு பன்ருட்டியில் லட்சுமி நரசிம்ம மஹாலில்  (தொலை பேசி நிலையம் அருகில்) 12-03-2011 அன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

தலைமை:     தோழர் ஆர். செல்வம், மாவட்டத் தலைவர்.


வரவேற்புரை :தோழர் பி. முருகன், கிளைச் செயலாளர் - பண்ருட்டி


அஞ்சலி:  தோழர் டி. வடமலை , மாவட்ட அமைப்புச் செயலர்.


துவக்கவுரை: தோழர் பி. ராஜேந்திரன், மாவட்ட உசவிச் செயலர்




ஆய்படு பொருள் தேர்தல் முடிவுகள், 
                                     மாநில செயற்குழு முடிவுகள்
                                     NEPP மற்றும் ஊழியர் பிரச்சினைகள்
                                     ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்.


தொகுப்புரை          தோழர் பி. சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலர்

சிறப்புரை :              தோழர். ஜி. ஜெயராமன், அகில இந்தியச் செயலர்.

வாழ்த்துரை : 

என். அன்பழகன், மாநில அமைப்புச் செயலர்
ஆர். ஸ்ரீதர், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்.
எஸ். ஆனந்தன், மாவட்டச் செயலர், TMTCLU
ஆர். ஜெயபாலன் (FMTO மாவட்டச் செயலர்
கே. சண்முகம்  (PEWA மாவட்டச் செயலர்.
எஸ். வெற்றிவேல், AIBCTES மாவட்டச் செயலர்.

நன்றியுரை : எம். மஞ்சினி, மாவட்டப் பொருளாளர்.


===========================================================
குறிப்பு:  தேர்தல் வெற்றிக்கு பணியாற்றிய தோழர்கள், பூத் ஏஜெண்டுகள், சிரில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் 
பங்கேற்று சிறப்பிக்குமாறு அழக்கின்றோம்.
=========================================================
                           அனைவரும் வருக!                          
ஆர். செல்வம், மாவட்டத் தலைவர்.
பி.   சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலர்

No comments:

Post a Comment