.

Saturday, May 28, 2011

தோழர் மாலி (ஈரோடு) அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற மடல்


அன்புள்ள தோழர் சுந்தரமூர்த்தி,

 வணக்கம்.  "தொலைபேசி தோழன்" மே இதழ் கிடத்தது.  நன்றி.  தோழர் சிரில் பற்றிய குறிப்பு அருமை.  தோழர் ஜெகன் நம்மோடு இன்று இருந்திருந் தால்,  நமது மாநிலச் சங்க கட்டிடத்திற்கு 'தோழர் சிரில் இல்லம்"  என்றுதான் பெயரிடப் பட்டிருக்கும்.  தோழர் ஜெகனை தெரிந்த தலைமுறைக்கு அவரின் ஆசானை அறிமுகம் செய்துள்ளீர்கள்.  மகிழ்ச்சி.  பாராட்டுக்கள்.   

வாழ்த்துக்களுடன்,
மாலி
(ஈரோடு / 26/05/2011)

(குறிப்பு:  மாநிலச் சங்க கட்டிடத்தில் தோழர் சிரில் படம் வைப்பது பற்றி யோசிக்கவும்)


===================================================================
தோழர் மாலி அவர்களுக்கு நமது நன்றி.  நமது மாவட்டத்தின் சார்பாக 
தோழர் சிரில் அவர்களது படம் மாநிலச்சங்கத்திற்கு வழங்கப்படும் என 
உறுதி அளிக்கிறோம்.
===================================================================

No comments:

Post a Comment