.

Saturday, June 25, 2011

வருமான வரி


ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சம்பளதாரர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.


தனி நபர்கள், ஒரே நிறுவனத்திலிருந்து பெறும் வருமானம் (
அனுமதிக்கப்பட்ட கழிவு நீங்கலாக பெற்ற சம்பளம் +ஒரு சேவிங்கஸ் பேங்க் அக்கவுண்ட் மூலம் பெறும் வட்டி ரூபாய் பத்தாயிரம்)  ரூபாய் ஐந்து இலட்சத்திற்குள் இருந்தால்,  அப்படிப் பட்டவர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்யத்தேவையில்லை.



ஆனால், அவர்கள் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து FORM 16-ஐ (வருமாணம்-அதன்பேரில் செலுத்திய வருமாண வரி குறித்து) பெற்றுக் கொள்ள வேண்டும்.

நமது பெரும்பான்மையான ஊழியர்கள் இதன்படி வரிக் கணக்கை தாக்கல் செய்வதிலிருந்து விளக்கு பெறுவார்கள்.

ஒன்றிற்கும் மேற்பட்ட நிறுவனத்திலிருந்து சம்பளம் பெறுபவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
==========================================================

Individuals having total income up to Rs.5,00,000 for FY 2010-11, after allowable 
deductions, consisting of salary from a single employer and interest income from 

a saving bank account up to Rs.10,000 are not required to file their income tax 

return. Such 

deposits in 
individuals must report their Permanent Account Number 

(PAN) and the entire income from 

bank interest to their employer, pay the entire tax 

by way of deduction of tax at source, and 

obtain a certificate of tax deduction 

in Form No.16.  

  
Persons receiving salary from more than one employer, having income from 
other than salary and interest income from a savings bank account, or having 

refund claims 

sources  
shall not be covered under the scheme. 
===========================================================

Print Page

No comments:

Post a Comment