.

Thursday, August 4, 2011

சொசைட்டி செய்தி - 02/08/2011


1. அரசுடைமை வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது தாமதமாவதால், 
    சாதாரண கடன் தொகை ரூபாய் நான்கு இலட்சமாக உயர்த்துவது 
   ஆகஸ்ட்,2011-ல் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை. இந்த உயர்வு 
   செப்டம்பர் 2011-ல் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2. சொசைட்டி உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு, பத்தாம் வகுப்பில் முதல் 
   மூன்று அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு  முறையே ரூபாய் 6000/-, 3000, 
   2500  என்றும், ப்ளஸ் டூ வகுப்பில் மூன்று அதிக மதிப்பெண் 
   பெற்றவர்களுக்கு   முறையே ரூபாய் 6000/- 4000/-, 3000/- வழங்கப்பட 
    உள்ளது.

2. இந்த பரிசுத் தொகை OC, SC/ST என பிரிவுகளாக தனித்தனியாக வழங்கப் 
    படும்.  உரிய படிவத்தினை பூர்த்தி செய்து, சான்றொப்பம் இட்ட மதிப் 
    பெண் நகலுடன் அனுப்ப வேண்டும்.

3. SC/ST  மாணவர்கள் சாதிச் சான்று, இடமாற்று சான்று இவைகளின்   
    நகலினை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.

4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 31/08/2011 அன்றோ அல்லது 
    அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு சொசைட்டி செயலருக்கு
    அனுப்பப் பட வேண்டும்.

(N. அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்)


Print Page

No comments:

Post a Comment