அதிகாரிகளுக்கு, 2009 -லிருந்தே புதிய ஊதிய விகிதத்தில் Medical Allowance வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது. நமது அகில இந்திய சங்கம் இந்த பாரபட்சத்தினை சுட்டிக்காட்டி, புதிய சம்பளத்தின் அடிப்படையில் மெடிக்கல் அலவன்ஸ் வழங்கக் கோரி வலியுறுத்தியதின் அடிப்படையில், கோரிக்கை ஏற்கப்பட்டு நிர்வாகம் இன்று உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு 1-4-2011 முதல் அமலாகும்.
Print Page
No comments:
Post a Comment