.
Tuesday, November 29, 2011
Monday, November 28, 2011
Saturday, November 26, 2011
யாரையும் விட்டுவைக்காதே!
இந்தியாவில் சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய
முதலீட்டை அனுமதிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சில்லறை
வணிகத்தில் பன்னாட்டு நிறுவன்ங்களை அனுமதிப்பது நல்லதா என்பதை பார்ப்போம்!
பல்வேறு அரசியல் கட்சிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, பல தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கதவைத் திறந்து விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ஒற்றை தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத் துறையில் நேரடியாக அந்திய முதலீட்டிற்கான உச்சவரம்பையும் 100 விழுக்காடாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
முதலீட்டை அனுமதிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சில்லறை
வணிகத்தில் பன்னாட்டு நிறுவன்ங்களை அனுமதிப்பது நல்லதா என்பதை பார்ப்போம்!
இத்துறையில் கிட்டத்தட்ட 25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் புரளுகிறது. எனவே தான், இத்துறையினை விழுங்குவதற்கு, பன்னாட்டு நிறுவனங்கள் அலைகின்றன. ஆனால், சில்லறை விற்பனை என்பது நமது நாட்டில் கோடிக் கணக்கான சிறு வியாபரிகளின் உயிர் மூச்சு!
நமது நாட்டு சில்லறை வணிகர்களின் நலனில் சிறிதும் அக்கறை யில்லாத மத்திய அரசு, பல தரப்பெயர் கொண்ட பொருட் களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங் களை அமைப்பதில் 51 விழுக்காடு நேரடி அந்திய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது;
பல்வேறு அரசியல் கட்சிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, பல தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கதவைத் திறந்து விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ஒற்றை தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத் துறையில் நேரடியாக அந்திய முதலீட்டிற்கான உச்சவரம்பையும் 100 விழுக்காடாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
Friday, November 25, 2011
Monday, November 21, 2011
Saturday, November 19, 2011
முறைகேட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: பழி வாங்குகிறதா பி.எஸ்.என்.எல்.,?
தயாநிதிக்கு ஆதரவாக, முன்னாள் பொது மேலாளர் ஈடுபடுவதாக, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக, சென்னை தொலைபேசி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடர, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
Friday, November 18, 2011
CHQ NEWS: -17/18-11-2011
1. Creation of NE-12 scale : Reportedly the management committee of BSNL has cleared the proposal for creation of NE-12 scale in NE PP.
Wednesday, November 16, 2011
Saturday, November 12, 2011
Friday, November 11, 2011
List of Officers relieved from BSNL[11/9/2011
BSNL relieved 234 officers under repatriation to DoT.
BSNLCO: 37
MP: 11
ALT: 11
AP: 11
BRBRAITT: 4
CHTD: 7
CGH: 6
GJ: 13
HP: 3
HR: 12
JKD: 3
JK: 2
KR: 8
KOLTD: 2
KTK: 12
NTR: 4
MH: 17
OR: 4
RJ: 21
STR: 6
TN: 10
UCH: 9
UPE: 16
UPW: 19
WB: 7
WTR: 4
TOTAL: 234
BSNLCO: 37
MP: 11
ALT: 11
AP: 11
BRBRAITT: 4
CHTD: 7
CGH: 6
GJ: 13
HP: 3
HR: 12
JKD: 3
JK: 2
KR: 8
KOLTD: 2
KTK: 12
NTR: 4
MH: 17
OR: 4
RJ: 21
STR: 6
TN: 10
UCH: 9
UPE: 16
UPW: 19
WB: 7
WTR: 4
TOTAL: 234
Tuesday, November 8, 2011
ITS
08-11-2011: 1500 plus ITSs are asked to rejoin in Telecom Engineering Centre, DOT on 08-11-2011, BSNL will issue Last pay certificate for each ITSs.
Friday, November 4, 2011
Wednesday, November 2, 2011
Subscribe to:
Posts (Atom)