.

Saturday, January 28, 2012

TTA Books

 27-01-2012 : TTA Books Available: Departmental examination for promotion to TTA cadre declared.A guide book for TTA examination is available. It can be obtained by Post by sending DD of Rs. 70/- only as below:- “Treasurer, NFTE-BSNL HQr”. C-4/1 Bangla Saheb Road, New Delhi.Don’t forget to give your complete address on which book is to be dispatched. 

Thursday, January 26, 2012

                                           
                                                                                                        -thanks Facebook

Republic Day Greetings!

Tuesday, January 24, 2012

வாழ்த்தி வரவேற்கிறோம்..

        கீழ்க்கண்ட தோழர்கள் நமது சங்கத்தினில் இணைந்துள்ளனர். 
     
1.       ஆர். குணாளன்     டி.டி.ஏ    விழுப்புரம்
2.       பி.   அருண்பிரசாத் டி.டி.ஏ    கடலூர்.
3.       எஸ். நவாப் ஜான்.  டி..எம்.    கடலூர்.
4.       வி.   சுப்பராயன்    ஆர்.எம்.  கடலூர்.
5.       எம். மாலதி         ஆர்.எம்,  கடலூர்.
6.       எல். சோஃபியா      டி.எம்.    திண்டிவனம்
7.       சி. தேவசேனாபதி    டி.ம்.     திண்டிவனம்
8.       பி. பார்த்தசாரதி      டி.எம்.   மரக்காணம்.
9.       ஆர். சுப்ரமணியன் 1  டி.எம்.   அரகண்டநல்லூர்
10.   எம். ராமலிங்கம் –II         டி.எம்.   நெய்வேலி
11.   ஜி. ரவி             டி.எம்    வலவனூர்.
12.   எம். துரைசாமி       டி.எம்.   அரகண்டநல்லூர்.
13.   கே.  அன்பழகன்     எஸ்.எஸ் (.ஓ), கடலூர்.

Monday, January 16, 2012

Reality Check over Pension Burden: DOT or BSNL?

               We come to know the amount of expenditure that DOT spent for the years 06-07, 07-08, 08-09 and 09-10 for our retirement benefits. The expenditure for 10-11 is yet to be spelt but estimate is known. We can get the relevant figures of BSNL Contribution for those years from its financial statements.

Matching both the figures, one can easily discern that BSNL is burdened with the maximum of the Pension Liability and the liability is increasing.

Regarding the figures of DOT, we have taken here only the actual expenditure shown by them.. The liability is for the entire heads- that is for those retired in DOT + BSNL Absorbed retirees+ Family Pension+ Grautity+Commutation. The strange compulsion for BSNL is that it is sharing the burden of pension and other retirement benefits even for those who retired in DOT. No separate account is maintained for DOT retirees including FP and no segregation of burden for those DOT retirees and BSNL absorbed retirees.

Some of our RTI experts should get the details so that to help us to frame our
‘demand’ in order to minimise the burden of BSNL and to get reassurance from the Govt for the guarantee of pension from the GOVT in any eventuality.


The Revised Estimate for 2010-11 is shown as 3700 crores and Estimate for 11-12 is shown as 3959 crores. If the new order of BSNL (Contribution on existing pay as on 1-1-07) is approved and get cleared by DOT and MOF, then BSNL may get some relief for the coming years. If the Contribution is on initial pay, then we can save some more crores. But DOP guidelines are not helping for that. The better solution would be to seek segregation of liability for the DOT retirees and Absorbed retirees and pay our contribution accordingly.


          DOT’s Actual Expenditure as per the records      in Crores
Head
06-07
07-08
08-09
09-10
Pension
711.472
824.556
1126.945
1493.921
Commutation
224.432
236.133
318.242
519.789
Gratuity
279.475
306.700
336.583
598.120
FP
128.005
142.475
196.404
277.120
Leave Encashment
    2.343
    1.997
     4.505
    4.688
Total
1345.968
1511.947
1982.813
2893.821


Table 2


Year
DOT Expenditure
BSNL Contribution
Percentage of DOT’s Burden
Percentage of BSNL’s Burden
06-07
1345.968
531.85
60.49
39.51
07-08
1511.947
821.15
45.69
54.31
08-09
1982.813
1288.39
35.03
64.97
09-10
 2893.821
2023.53
30.08
69.92

The table 2 is self explanatory one. The liability of BSNL goes even up to 70%. But DOT’s 15-6-2006 order speaks differently.

“Annual Pension liability of the Government in respect of employees who retired prior to 1-10-2000 and those who have worked / are working on deemed deputation and those who are absorbed in BSNL shall not exceed 60% of the receipt to the Govt on the following items a) Dividend from MTNL/BSNL  b) LF from MTNL/BSNL  c) Corporate tax, excise duty, service tax paid by BSNL.Any amount exceeding shall be borne by BSNL. “
We can have a simple sample exercise. License Fee levied from BSNL and MTNL for the YE 2009 are 2092.33 crores and 409.46 crores. Adding both, the amount received by DOT is 2501.79 crores and for YE 2010 the fig is 2499.25. As per June 2006 order, DOT may take liability up to 60% (Excise duty Corp tax etc –we have not taken) of LF- that is 1501.07 crores for YE 09 and 1499.55 crores for YE 2010. Doing simple arithmetic, one can find the actual liability of DOT standing to 694.42 crores for 2009 and 870.29 for 2010.  DOT is not even returning 35% of its receipts thro LF and Taxes for Pension Payments and if we able to calculate the exact burden for the absorbed officials- then the percentage of liability to DOT would be much lesser – that means more than 70% of the burden is vested with BSNL only.
‘How to get rid off’ is the question before us…
                                                                                        14-1-12

Saturday, January 7, 2012

   Click here to View the Damages
                       
("THANE" cyclone. Most of the photos  pertains to our BSNL Buildings and Quarters)

CHQ - Letters

1. 06-01-2012 : Attention Circle/  District Secretaries of NFTE- BSNL: Orders for informal meeting have been issued by BSNL HQr on 5th January, 2012. Please make it a point to carry alliance partners along with you as and when meet the management. This is your abundant duty.


2. Informal meeting with unions


3. Facility of Informal meeting to Unions which have secured 15% of votes in the 5th Membership verification.Meanwhile, our CHQ is pursuing grant of recognition and second Union status to NFTE on the basis of 5th Verification results.


4. Sr.TOA(G) training class which is scheduled to commence on 9.1.2012 stands postponed. Our Circle Union has taken up this case for postponement since many of the candidates to be trained are due for promotion under NEPP in a few months and will loose it if they become Sr.TOA in Feb.2012.


5. CHQ Direction to all File units: Click Here

Thursday, January 5, 2012

கடலூரை புரட்டிப் போட்ட “தானே” புயல்!


29/12/2011 - வியாழன் :கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் முன்னறிவிப்பு வந்துவிட்டது.  இரவு, சுமார் பத்து மணியளவில் மழைத்தூரல் ஆரம்பமாகிவிட்டது. நமது பி.எஸ்.என்.எல் 
தவிர, அனத்து தனியார் மொபைல் டவர்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டன; மின்சார வாரியம் மின்சாரத்தினை  நிறுத்திவிட்டது.

வெள்ளி காலை 30/12/2011. வரலாறு காணாத வகையில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் கடலூர் மாவட்டத்தை சூரையாடியது ‘தானே’ என பெயரிடப்பட்ட புயல்.  புயலின் கோரத்தாண்டவத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான குடிசைவீடுகள் அழிந்தன.   நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் தூர மின்வொயர்கள் அறுந்து வீழ்ந்தன .

     வர்த்தக நிறுவனங்களுடைய அலங்கார பேனர்கள்,  தொலைபேசி நிலையத்தினுடைய ஏ.ஸி அவுட்டோர் யூனிட்டுகள், செல் டவர்கள், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள், 12500 க்கும் மேற்பட்ட மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் பிடுங்கி எறியப்பட்டன.

அடியோடு சாய்ந்த மரங்கள், வீடுகளின் மீதும் கட்டிடங்கள் மீதும் விழுந்ததால் கட்டிடங்கள் உடைந்தன!கண்ணாடிகள் நொறுங்கின! புயலினால் பாதிக்கப் படாத வீடுகளே இல்லை என்ற அளவில் சேதம்.

நமது மாவட்டத்தில் மொத்தம் உள்ள 426 பி.டி.எஸ் டவர்களின் 254 செலலிழந்தன!   நமது கடலூர் மைக்ரோவேவ் ஸ்டேஷனில் இருந்த 100 மீட்டர் உயர  கோபுரம் அடியோடு சாய்ந்தது!

31/12/2011 - சனி காலை:

நமது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முயற்சியால், பாதிக்கப்பட்ட 254 செல் டவர்களில், 136 உடனடியாக சரிசெய்யப்பட்டன. மக்கள் பி.எஸ்.என்.எல் செல் சேவையினைப் பெற்றனர். இது அனைத்து தரப்பு மக்களாலும், பத்திரிக்கைகளாலும் பாராட்டப்பெற்றது!  எந்த தடையும் இன்றி, அனைத்து தொலைபேசி நிலையங்களும் ‘ஜெனரேட்டர்’  முலம் இயக்கப்பட்டன.

01/01/2012.  புது வருடம் என்றாலும், நமது தோழர்கள் விடுமுறை என்பதையும் பொருட்படுத்தாது பணிக்கு வந்து நிலைமையை சீரமைக்க முயன்றனர். செயல்பாடிழந்த மீதமிருந்த செல் டவர்களும் முழுமையாக உபயோகத்திற்கு உட்படுத்தப்பட்டன.  கடலூர் மாவட்ட அட்சித்தலைவருடன், பேசி, தடையில்லாத டீசல் பெறப்பட்டது.

மற்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நமது தோழர்கள் உணவு மற்றும் உதவிகள் செய்தது பாரட்டத்தக்கது.

இன்னும் நமக்கு தேவைப்படும் டிராப் வொயர் மற்றும் உபகரணங்கள் கிடைத்தால்,  லேண்ட் லைன் சேவைகள் முழுமையாக சரிசெய்யப்படும்.

தோழர்கள் அனைவரும் அனைத்து பழுதுகளையும், தாமதமின்றி உடனடியாக சரிசெய்வதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு,  மாவட்டச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

Monday, January 2, 2012

Branch conference postponed

Due to "Thane" cyclone the branch conference of Cuddalore GM(O), stands postponed.