இன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள்
1. M. இராமச்சந்திரன் (T.T.A) விழுப்புரம்
2. K மூர்த்தி (T.M) அரகணடநல்லூர்.
3. R. விஜயகுமார் (STS) விருத்தாசலம்
4. T. ராதாகிருஷ்ணன் (STS) குறிஞ்சிப்பாடி
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம், ஆரோக்கியத்துடனும், வளமுடனும் அமைய NFTE மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.
தோழமையுடன்,
P. சுந்தரமூர்த்தி
(மாவட்டச் செயலர்)
Printable format - Click here
No comments:
Post a Comment