மாநில சங்கச் செய்தி
தானே புயல் நிவாரணமாக, ஊழியர்களுக்கு ரூபாய் 10,000/- வட்டியில்லா கடன் வழங்க
நிர்வாகம் முடிவெடுத்துள்ளது!
இது குறித்து, நிர்வாக உத்தரவுகள் வெளியானவுடன், ஊழியர்கள் விண்ணப்பம்
கொடுத்து, இந்த நிவாரணத் தொகையினை, கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.
ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்க, கடலூர் தொலைதொடர்பு மாவட்டத்திற்கென, கார்பொரேட்
அலுவலகம் ஒரு கோடி ரூபாயினை ஒதுக்கியிள்ளது.
நிர்வாகத்திற்கும், மாநில சங்கத்திற்கும் நமது நன்றி!
தோழமையுடன்,
சுந்தரமூர்த்தி
(மாவட்டச்
செயலர்)
No comments:
Post a Comment