.

Tuesday, June 5, 2012

 06/06/2012

கடலூர்
பொது மேலாளார் அலுவலகத்தின் முன் பெருந்திரள் தர்ணா
==================================================================

ஊழியர்களின் கோரிக்கை என்று வரும்போது, சிக்கனம், பொருளாதார நெருக்கடி பற்றி பேசும் BSNL நிர்வாகம், I.T.S அதிகாரிகளுக்கு, ரூபாய் 1300 கோடிகளுக்கு அலவன்ஸ்களையும், சலுகைகளையும் வாரி வழங்கியுள்ளது.

நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான போக்கை எதிர்த்து, ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரது அனைத்து சங்ககங்களும் ஒன்றினைந்து, போராட்டங்களை நடத்திக் கொண்டடுள்ளன. இதன் அடுத்த கட்டமாக, 06/06/2012 அன்று கடலூர், பொது மேலாளர் அலுவலகத்தின் முன்பாக, 
மாபெரும் ‘தர்ணாநடைபெற இருக்கிறது!

அனைத்து கிளைச் செயலர்களும், இந்த போராட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு, போராட்டத்தினை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
போராட்ட வாழ்த்துக்களுடன்.

சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலர்.

==================================================================



No comments:

Post a Comment