வருந்துகிறோம்
நமது மாநில அமைப்புச் செயலர் தோழர் N. அன்பழகன் அவர்களது துணைவியார், இன்று 21/06/2012 மாலை ஏழு மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இறுதிச் சடங்குகள், 22/06/2012 அன்று மாலை நடைபெறும்.
மனைவியைப் பிரிந்து வாடும் தோழருக்கு மாவட்டச் சங்கம், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment