.

Thursday, July 12, 2012

பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ் கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கும், நம் நாட்டில் உள்ள மத்திய தர வகுப்பினர், அரிசிக்கோ அல்லது கோதுமைக்கோ, கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், கூச்சல் போடுகின்றனர் -சிதம்பரம்

உங்கள் பொற்கால ஆட்சியில் எல்லா இந்தியர்களும் இந்தக் கையில் பாட்டில் குடிநீரும் அந்தக் கையில் ஐஸ்க்ரீமுமாகத்தானே அலைகிறார்கள். உங்கள் குரூர நகைச்சுவைக்கு ஒரு எல்லையே இல்லையா?

No comments:

Post a Comment