இன்று (31/07/2012) பணி ஓய்வு பெறும் தோழர்கள் / தோழியர்களின் பணி ஓய்வுக்காலம், வளமுடனும், ஆரோக்கியத்துடனும், அமைதியுடனும் அமைய மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது!
1. தோழியர் ராஜேஸ்வரி B., SDE-Cuddalore
2. தோழர் ஹாஜா கமாலுதீன் S, STS, Cuddalore
3. தோழர் தங்கராசு A, T.M., Panruti
4. தோழர் விஜயகுமார் S, T.M, Gingee
5. தோழர் கருணாநிதி V, T.M., Chidambaram
6. தோழர் முனுசாமி U, T.M., Tindivanam
7. தோழர் திருஞான சம்பந்தம் S, T.M., Cuddalore
No comments:
Post a Comment