.

Thursday, July 26, 2012

பணி ஓய்வு பாராட்டு விழா

 31/07/12 அன்று பணி ஓய்வு பெறும், கடலூர்- பொது மேலாளர் அலுவலகத்தில் பணி புரியும், திரு. எஸ். ஹாஜா கமாலுதீன் அவர்கட்கு  "பணி ஒய்வு பாராட்டு விழா", பொது மேலாளர் அலுவலக கிளையின் சார்பாக, கடலூர்-ஒருங்கினைந்த சேவை வளாகத்தில் மாலை 05.30 மணிக்கு நடைபெறும்.


தோழர்கள், தோழியர்கள் அனைவரும் விழாவில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


-கிளைச் செயலர், GM(o), Cuddalore

No comments:

Post a Comment