பணி நிறைவு
31/08/2012 அன்று பணி நிறைவு காணும் கீழ்க்கண்ட தோழர்களின் பணி ஓய்வுக்காலம் நல் வளத்தோடும், அமைதியுடனும் ஆரோக்கியமாகவும் அமைய மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது!
1. திரு, எஸ். பாலகிருஷ்ணன், S.T.S, நெய்வேலி - 2
2. திரு. கே. செல்லையா T.M., தியாகதுருகம்.
3. திரு. எஸ். மரியசவரி T.M., அரகண்டநல்லூர்.
No comments:
Post a Comment