.

Tuesday, September 4, 2012

கிளைச்செயளர்கள் கூ ட்டம்

எதிர்வரும் 06/09/2012 அன்று, அனைத்து  கிளைச் செயலர்களின் கூ ட்டம் 
கடலூர் தொலைபேசி நிலையத்தில், மாலை ஆறு மணியளவில்    நடைபெற 
உள்ளது. அனைத்து  கிளைச் செயலர்களும் தவறாது  கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தோழமையுடன் ,

சுந்தரமுர்த்தி 
மாவட்டச் செயலர்.



No comments:

Post a Comment