30/09/2012 அன்று பணி ஓய்வு பெறும் கீழ்க்கண்ட
தோழர்கள்/தோழியர்களின்
பணி ஓய்வுக்காலம்
நல் வளத்துடனும், ஆரோக்கியத்துடனும் அமைந்திட
மாவட்டச் சங்கம் உளமாற
வாழ்த்துகிறது.
1.
தோழர் S. முத்துக்குமாரசாமி STS/
Cuddalore
2.
தோழியர் V. ஜெயமணி STS/Cuddalore
3.
தோழர் P. செல்வராஜ் STS/Chidambaram
4.
தோழர் K. ராஜேந்திரன் STS/Chidambaram
5.
தோழர் S. விஜயன் TM/BVG
விருப்ப ஓய்வு
6.
திருமதி பத்மா
பத்மனாபன் Sr.
A.O/ Cuddalore
7.
திருமதி சந்திரிகா
STS/NTS.
No comments:
Post a Comment