.
Sunday, January 13, 2013
இரங்கல்
கடலூர் பொது மோலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் தோழர் தினகர் அவர்களது இளைய குமாரன் திரு. பரணிகுமார் அவர்கள், இன்று மாலை (13/01/2013) உடல் குறைவினால் சென்னையில் இயற்கையெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தோழர் தினகருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் மாவட்டச் சங்கம் தனது பணிவான அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment