.

Saturday, February 2, 2013


இரங்கல்

கடலூர் தொலைபேசி நிலையத்தில் அப்சர்வேஷன் சூபர்வைசராக பணியாற்றி, ஓய்வு பெற்ற  நமது அன்பிற்கினிய தோழர் B. திருநாவுக்கரசு அவர்களது துணைவியார் திருமதி மல்லிகா அவர்கள் இன்று (02-02-2013) காலை இயற்கையெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

இறுதி ஊர்வலம், கடலூர்-ஆல்பேட்டை, காமராஜ் நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து 03-02-13 அன்று காலை 9 மணிக்கு புறப்படும்தோழர் திருநாவுக்கரசு அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.


No comments:

Post a Comment