தோழர் எஸ். ரவிச்சந்திரன், T,M, புதுச்சத்திரம் அவர்களது தந்தையார், 28/03/2013 அன்று காலமானார். அன்னாரது இறுதிச் சடங்குகள், கணக்கன்பாளையம் கிராமத்தில் இன்று (29/03/2013) மாலை நடைபெறும். மறைந்த பெரியவருக்கு நமது அஞ்சலியினையும், தோழர் எஸ். ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நமது பரிவினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment