.

Wednesday, March 6, 2013

தலை நகர் செய்திகள்



1.  பி.எஸ்.என்.எல் நிர்வாக கமிட்டி, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக “சைல்ட் கேர் விடுமுறையினை, பெண்களுக்கு  வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இப்பரிந்துரை பி.எஸ்.என்.எல் போர்டுக்கு செல்லவேண்டாம் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது சம்பந்தமான உத்தரவு விரைவில் வெளிவரக்கூடும். இப்பிரச்சினை ஜூன்-2012 ல் எற்பட்ட உடண்பாட்டில் இடம் பெற்றிருந்த்து.  நமது அகில இந்திய சங்கத்திற்கு கடலூர் மாவட்டச் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.

2.    JTO limited Internal Competitive  சம்பந்தமாக கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு கார்பொரேட் அலுவலகம்,  அனேகமாக, நாளை தனது உத்தரவுகளி வெளியிடும்

No comments:

Post a Comment