கடலூர் மாவட்ட
தொழிற்சங்க முன்னோடியும் நமது முன்னாள் மாவட்ட செயலருமான தோழர். B.ராஜேந்திரன்,PM அவர்கள் இன்று (27.05.2013)
அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கிளைகளில் நமது சம்மேளனக் கொடியினை அரைக்கம்பத்தில்
பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-மாவட்ட
சங்கம்
No comments:
Post a Comment