கருத்தரங்கம்
கடலூர் தொழிற்சங்கஅரசுப் பணியாளர் கூட்டமைப்பு (CFTSA) சார்பாக 18-6-2013அன்று கடலூர் நகர் மன்றத்தில் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக
முன்னாள் மாநிலத் தலைவர் தோழர்.
தமிழ்மணி,
சம்மேளனச் செயலர் தோழர். ஜெயராமன்,
மாநில துணைத் தலைவர் தோழர்.லோகநாதன்,
கடலூர் வெளிப்பகுதி கிளத் தலைவர்
தோழர். இளங்கோவன் கருத்தரங்கில் கலந்துகொண்டு கண்டன உரையாற்ற இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment