.
Friday, June 7, 2013
கடலூரில் இன்று காலை தோழர். ஜெகன் நினைவு தினம் மூத்த தோழர்.நீலகண்டன் தலைமையில், அனுசரிக்கப்பட்டது.
மாநில அமைப்புச் செயலர் தோழர்.அன்பழகன்,
மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர்,
வெளிப்பகுதி தலைவர் தோழர்.V . இளங்கோவன், அண்ணா தொழிற்சங்க தோழர். சந்திரசேகர்,
BSNLEU தோழர்.ரகோத்தமன்
ஆகியோர் தோழர். ஜெகன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி அத்தலைவருக்கு புகழாரம் சூடினர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment