சங்க அலுவலக அறை ஒதுக்கீடு
இன்று நிர்வாகத்தால் மாவட்ட சங்க அலுவலகத்திற்கு TRA அலுவலக பகுதியில் உள்ள LEGAL CELL அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று நிர்வாகத்தால் மாவட்ட சங்க அலுவலகத்திற்கு TRA அலுவலக பகுதியில் உள்ள LEGAL CELL அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
AGM admn திரு.ஞானசேகரன் அவர்கள்
அதற்குரிய சாவியை மாவட்ட செயலர் ஸ்ரீதர் அவர்களிடம்ஒப்படைத்தார்.
முன்னாள் மாநிலத் தலைவர் தோழர்.தமிழ்மணி
மாவட்டப் பொருளாளர் தோழர்.சாதிக் பாஷா, மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழியர்.கீதா தோழர்.தினகரன், தோழர்.முகுந்தன்,வெளிபகுதி தலைவர் தோழர்.இளங்கோவன் மற்றும் முன்னனி தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முறையான சங்க அலுவலகத் திறப்புவிழா விமரிசையாக கொண்டாடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
very good comrade sridhar,,victory with u by means of our nfte members thank u
ReplyDeletevery good comrade sridhar,victory with u by means of your district nfte comrades,thank u,,,
ReplyDelete