நமது மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா மாவட்ட தலைவர் R செல்வம் அவர்கள் தலைமையிலும் பணி நிறைவு பாராட்டு விழா GM அலுவலக கிளை தலைவர் D துரை அவர்கள் தலைமையிலும் 25-07-13 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது .
மரியாதைக்குரிய கடலூர் மாவட்ட முதுநிலை பொது மேலாளர் மற்றும் நமது மாநில செயலாளர் முன்னிலையில் தோழர் R பலராமன் அவர்களால் நமது மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
தோழர் B பழனிசாமி அவர்கள் கணிபொறி இயக்கி வைத்தார் .
முதல் தொலைபேசி அழைப்பை தோழர் P கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலருக்கு பேசினார்.
தொழிற்சங்க தலைவர்கள் படங்களை மாநில செயலர் திறந்து வைத்தார்.
தேச தலைவர்கள் படங்களை மூத்த தோழர் ரங்கநாதன் திறந்து வைத்தார்.
மாவட்ட உதவி செயலர் M தினகரன் வரவேற்புரையாற்றினார் .
நமது முதுநிலை பொது மேலாளர் வாழ்த்துரை வழங்கினார்.துணை பொது மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தோழமை சங்க நிர்வாகிகள் KT சம்பந்தம் (BSNLEU), அசோகன் (SNEA) ,P வெங்கடேசன் (AIBSNLEA), R ஜெயபாலன் (FNTO), RV ஜெயராமன் (FNTOBEA)
V நல்லதம்பி (PEWA) K வெங்கட்ராமன் (AIBSNLPWA) ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாநில துணை தலைவர் V லோகநாதன், மாநில அமைப்பு செயலர் N அன்பழகன் ,சிரில் அறக்கட்டளை தலைவர் Kசீனிவாசன் ,கடலூர் தொலைபேசி கிளை செயலர் விநாயகமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
பணி ஒய்வு பெறும் தோழர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர் .
மாநில செயலர் பட்டாபி அவர்கள் தனது உரையில் மாவட்ட அலுவலகத் திறப்பு மற்றும் பணி ஓய்வு பெரும் தோழர்களை வாழ்த்தினார்.மேலும் தேசிய தொலைதொடர்பு கொள்கை , தொலை தொடர்பில் 100% நேரடி அந்நிய முதலீட்டினால் ஏற்படும் விளைவுகள், நமது நிறுவனத்தின் நிலை,GOM MEETING பற்றிய செய்திகள் என்று விரிவாக எடுத்துரைத்தார்
சம்மேளன செயலர் G ஜெயராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பணி ஒய்வு பெறும் தோழர்கள் R பலராமன் , B பழனிசாமி மற்றும் P கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
தோழர் ரங்கராஜன் நன்றியுரை வழங்கினார்
இரவு சிற்றுண்டியோடு விழா இனிதே நிறைவுற்றது .
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளாக கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகள்

No comments:
Post a Comment