.

Monday, July 1, 2013

சிதம்பரம் தோழர் S .சுபாஷ் T M பணி நிறைவு பாராட்டு விழா - 29-06-2013

            சிதம்பரம் தோழர் S சுபாஷ் அவர்கள் ஜூன் 30 அன்று பணி ஒய்வு பெறுகிறார். நமது இலாக்காவில்  39 ஆண்டுகள் முன்னணி ஊழியராக திறம்பட செயல்பட்டார். சங்க பணியிலும்  இலாக்கா பணியிலும் ஆர்வத்துடன் சேவை செய்திட்ட தோழரின் பணி ஒய்வு காலம் சிறக்க வாழ்த்தி நமது சிதம்பரம் கிளையின் சார்பாக 29-06-2013 அன்று பணி ஒய்வு பாராட்டு விழ சிறப்பாக நடைபெற்றது .

             அதில்  முன்னாள் சம்மேளன செயலர் தோழர் R K , முன்னாள் மாநில தலைவர் S தமிழ்மணி , மாநில துணைத்தலைவர் V லோகநாதன், மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , மாவட்ட தலைவர் R செல்வம், கடலூர் மாவட்ட தொழிசங்க தலைவர்கள் ரகு, ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.











               'ஒலிக்கதிர் / தொலைபேசி தோழன்' நன்கொடையாக ரூ 2000/- அளித்த தோழருக்கு  நமது நெஞ்சம்  நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

No comments:

Post a Comment