இந்திய சுதந்திர போராட்ட வீரரும் முதுபெரும்
இடதுசாரி தலைவருமான சி.ராஜேஸ்வரராவ்
நூற்றாண்டு விழா 31-07-2013 அன்று சிதம்பரத்தில்
நடைபெற்றது . இந்திய கம்யூனிஸ்ட் மாநில
செயலர் தோழர் தா.பாண்டியன் கலந்து
கொண்டு நினைவு சொற்பொழிவாற்றினார் .
நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் மற்றும் நமது
சங்க தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment