.

Wednesday, August 14, 2013

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை


தோழர் சிரில் அறக்கட்டளை கூட்டம் தலைவர் K.சீனிவாசன் தலைமையில் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் 14-08-13 அன்று நடைபெற்றது.அறக்கட்டளை உறுப்பினர்களுடன் மாவட்ட பொருளாளர்  A.சாதிக்பாட்ஷா மாவட்ட அமைப்பு செயலர் A.C.முகுந்தன் GM(O)கிளை செயலர் (பொறுப்பு) S.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் விழாவை மிக விரைவில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பரிசுக்குரிய மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment