சிதம்பரம் கோட்ட நிர்வாகத்தில் தேங்கி கிடக்கும் பிரச்சினைகள் தீர்வில் மெத்தனபோக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள் : 22-08-2013 காலை 9.30 மணி
இடம் : வண்டிகேட் தொலைபேசி நிலையம்
கண்டன உரை :
தோழர் M லட்சம் மாநில உதவி தலைவர் மதுரை
தோழர் T விஸ்வலிங்கம் மாவட்ட அமைப்பு செயலர் AIBSNLEA
தோழர் இரா ஸ்ரீதர் மாவட்ட செயலர்
சிதம்பரம் கோட்ட நிர்வாகத்தில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டபொறியாளர் சில பிரச்சனைகளை விரைந்து முடிப்பதாக ஒத்துக்கொன்டத்தல் 22.08.2013 அன்று நடைவிருந்த ஆர்ப்பாட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. D Ravichandran ADS/NFTE/CDM.
ReplyDelete