BSNL REVIVAL -க்கான தேசிய கருத்தரங்கு புது தில்லியில் 03-08-13 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது . நமது பொது செயலாளர் C சிங் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் BSNL -ன் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பொது செயலர்களும் உரையாற்றினர் .தோழர் குருதாஸ் தாஸ்குப்தா உள்ளிட்ட மத்திய தொழிசங்க தலைவர்கள் சிறப்புரையாற்றினர் .
கருத்தரங்கு காட்சிகள்
தீர்மானம்
கருத்தரங்கு காட்சிகள்
தீர்மானம்
No comments:
Post a Comment