நிதிநிலை அறிக்கை
03-03-2013 முதல் 11-09-2013 வரையிலான காலத்திற்கான
முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்றுவரை (11-09-2013) கணக்குகளை ஒப்படைக்காவிடினும் மாவட்ட சங்கம் தனது நடவடிக்கைகளில் எந்தவித தொய்வுமின்றி செயல்பட நன்கொடையளித்து உதவிய தோழர்களுக்கு நன்றிகள். மேலும் நிதியை திறம்பட கையாண்ட நமது மாவட்ட பொருளாளர் A சாதிக் பாட்சா அவர்களுக்கு பாராட்டுக்கள் .
கடலூர் மாவட்ட சங்கத்தின் வரவு செலவு பட்டியல்
வரவு
|
செலவு
|
||
சிரில் நினைவு தமிழ் விழா நன்கொடை
தேர்தல் நன்கொடை
மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா நன்கொடை
தனி நபர் நன்கொடை
|
50000.00
25700.00
16600.00
14640.00
3500.00
|
6-வது சரிபார்ப்பு தேர்தல் செலவு
BR நினைவஞ்சலி
சங்க அலுவலக திறப்பு விழா
சிரில் நினைவு தமிழ் விழா செலவு
கூட்டுறவு சங்க தேர்தல் செலவு
போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்
|
40216.00
1878.00
14789.00
26725.00
2750.00
26583.00
|
110440.00
|
112941.00
|
நிகர பற்றாக்குறை ரூ 2501.00
குறிப்பு: உளுந்தூர்பேட்டை மாவட்ட செயற்குழு
செலவுகளை அந்த கிளையே ஏற்றுக்கொண்டது.
No comments:
Post a Comment