அவசர மாவட்ட செயற்குழு
தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம் (பி எஸ் என் எல் )
கடலூர் மாவட்டம்
நாள்: 12-09-13 காலை 10மணி
இடம் :தில்லை கோவிந்தராஜன் திருமண மண்டபம்
கமலீஸ்வரர் கோயில் தெரு ,சிதம்பரம்
ஆய்படு பொருள் :
1.அமைப்பு நிலை
2.நிதி நிலை
3.பிரச்சினை தீர்வும் -நிர்வாகத்தின் அணுகுமுறையும்
4.ஒலிக்கதிர் பொன்விழா-வரவேற்பு குழு அமைத்தல்
4.ஒலிக்கதிர் பொன்விழா-வரவேற்பு குழு அமைத்தல்
5.பிற-தலைவர் அனுமதியுடன்
தலைமை : R செல்வம் மாவட்ட தலைவர்
துவக்கவுரை : G ஜெயராமன் சம்மேளன செயலர்
சிறப்புரை : K நடராஜன் மாநில உதவி செயலர்(தஞ்சை)
V மாரி மாநில அமைப்பு செயலர் (காரைக்குடி)
மற்றும் மாநில மாவட்ட சங்க நிர்வாகிகளும் தோழமை சங்க நிர்வாகிகளும்
தோழமையுடன்
R செல்வம் இரா ஸ்ரீதர்
மாவட்ட தலைவர் மாவட்ட செயலர்
குறிப்பு : சங்கத்தின் நிதிநிலையை கருத்தில் கொண்டு செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.மேலும் மத்திய சங்க அறைகூவல் படி ரூ 200/- ம் மாவட்ட சங்க அறைகூவல் படி ரூ 50/-ம் செயற்குழுவிற்கு வரும்போது நன்கொடை அளித்திட வேண்டுகிறோம்
No comments:
Post a Comment