நவம்பரில் நடைபெறவிருக்கும் ஒலிக்கதிர் பொன்விழா நன்கொடை வசூல் மற்றும் கிளை பிரச்சனைகள் பற்றிய ஆய்வுகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
30-10-2013 அன்று நடைபெறும் உண்ணாவிரதபோராட்டத்தில் அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்துக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது
தோழர்: H.இஸ்மாயில் M.தேவராஜன் (கிளை தலைவர்கள்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வரவேற்புரை தோழர்:V.கிருஷ்ணமூர்த்தி (கிளைசெயலர்)
தோழர்: R.செல்வம் (மாவட்ட தலைவர்) V.லோகநாதன் (மாநில துணை தலைவர்) இரா.ஸ்ரீதர் (மாவட்ட செயலர்) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொன்விழா நன்கொடையாக ஒவ்வொரு உறுப்பினரும் ரூபாய் 500/= வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைநகர் தொலைபேசி நிலையம் செயலிழந்த பிரச்சினையை உரிய மன்றத்தில் விவாதிக்க மாவட்ட சங்கத்தை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது
No comments:
Post a Comment