BSNL ஊழியர்களுக்கு 01/01/2007 முதல் 09/06/2013 வரையிலான காலத்திற்கு 78.2 சத IDA இணைப்பிற்கான நிலுவையை வழங்கிட DOT செயலருக்கு BSNL CMD வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம்
பணிபுரியும் ஊழியர்கள் புதிய தெம்புடன் கூடுதலாக பணி புரிந்து நிறுவன வளர்ச்சிக்கு உதவிடுவார்கள் எனவும் CMD கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment