நம்முடன் பணிபுரியும் நமது சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த தோழர் T செல்வராஜ் STS விழுப்புரம் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி நிகழ்ச்சிகள் இன்று (16-10-2013) மாலை விழுப்புரத்தில் நடைபெறும் .
இறுதி நிகழ்ச்சிகள் இன்று (16-10-2013) மாலை விழுப்புரத்தில் நடைபெறும் .
No comments:
Post a Comment